செய்திகள்

பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்!

Wednesday, November 29th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து... [ மேலும் படிக்க ]

பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை – அரசாங்கம் என்ற ரீதியில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு எதனையும் எடுக்கவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் இன்னமும் எடுக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்ப்பு!

Wednesday, November 29th, 2023
இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ்,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!

Wednesday, November 29th, 2023
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல்  இன்று (29.11.2023) மாளியாவத்தையிலுள்ள... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கு நமீபியா அணி தகுதி !

Wednesday, November 29th, 2023
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கு நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ஆம் திகதி வரை மேற்கு... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

Wednesday, November 29th, 2023
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் – ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன மக்களுடன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் சுரங்கப்பாதை விபத்து – 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்பு!

Wednesday, November 29th, 2023
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் பரீட்சைகள் திணைக்கத்தால் கோரல்!

Wednesday, November 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் பல சேவைகளை உள்ளடக்கிய மிகவும் அவசியமான செயலியை டயலொக் நிறுவனம் தயாரித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]