பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!
Wednesday, November 29th, 2023
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் நேற்றிரவு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவ...
ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இ...
பரந்தன் பகுதியில் 400 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலீசார்!
|
|
|


