செய்திகள்

யாரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை: இம்ரான்கான் கட்சி அதிரடி!

Friday, August 3rd, 2018
பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

பேட்மிண்டன் உலகத் தொடர் – கால்இறுதியில் சாய்னா, சிந்து, பிரனீத்!

Friday, August 3rd, 2018
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை தொடர்பில் வத்திக்கானின் அறிவிப்பு!

Friday, August 3rd, 2018
எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று, வத்திக்கானில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரண தண்டனை குறித்த தனது முந்தைய நிலைப்பாடான... [ மேலும் படிக்க ]

08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, August 3rd, 2018
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி விசேட பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபை!

Friday, August 3rd, 2018
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இயற்கை உரத்தை பயன்படுத்தினால் 18000 ரூபா!

Friday, August 3rd, 2018
விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இயற்கை பசளையை பயன்படுத்தி  ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் விவசாய... [ மேலும் படிக்க ]

முடிவெட்டுவதில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு –  மாகாண கல்வி அமைச்சு !

Friday, August 3rd, 2018
பாடசாலைகளில் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதென்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலைமுடி வெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முட்டை இறக்குமதிக்குத் தடை!

Friday, August 3rd, 2018
இலங்கையில் முட்டை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளுர் முட்டை விநியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே முட்டை இறக்குமதி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கல்வி வலயத்தில் அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, August 3rd, 2018
வடமராட்சி வலயத்தில் வெற்றிடமாகவுள்ள நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் (வகை-11) அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடமராட்சி வலய கல்விப்பணிப்பாளர் அறிவித்துள்ளார். கீழ்வரும்... [ மேலும் படிக்க ]

இம்மாதம் நடுப்பகுதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை!

Friday, August 3rd, 2018
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]