இலங்கையில் முட்டை இறக்குமதிக்குத் தடை!
Friday, August 3rd, 2018
இலங்கையில் முட்டை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளுர் முட்டை விநியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே முட்டை இறக்குமதி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்ளுர் முட்டை உற்பத்தியாளர்கள் பாரியளவிலான நெருக்கடிகளையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மருத்துவ உத்தியோகத்த ஆளணிப் பற்றாக்குறை - வடக்கில் தாய் - சேய் மரண வீதம் அதிகரிப்பு!
மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர் - யாழில் நடந்த துயரச் சம்பவம் !
கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு - விவசாயிகள் கவலை!
|
|
|


