08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, August 3rd, 2018

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப...
பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதே மத்திய வங்கியின் இலக்கு - மத்திய வங்கியின் ஆளுநர்! தெரிவிப்பு!
வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை - மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் ந...