இயற்கை உரத்தை பயன்படுத்தினால் 18000 ரூபா!
Friday, August 3rd, 2018
விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இயற்கை பசளையை பயன்படுத்தி ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
Related posts:
A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!
போதைப்பொருள் ஒழிப்பு - திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!
பருவநிலை மாற்றம் - வெள்ளை அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்த இந்தியா - அதிர...
|
|
|
காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை உயர்வு - உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே காரணம்...
கற்றல் கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க முடியா...
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது - அமைச்சu; பந்துல குணவர்தன...


