A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!
Saturday, December 22nd, 2018
நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.
Related posts:
டெங்கு நோய் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம்!
எரியும் காட்டுத்தீ - போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்!
சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகம் - தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ...
|
|
|


