செய்திகள்

யாழில் திருட்டு : விடுதி உரிமையாளர் கைது!

Friday, August 17th, 2018
யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி... [ மேலும் படிக்க ]

ஏழு மாதங்களில் இடம்பெற்ற கொலைகள்!

Friday, August 17th, 2018
நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 282 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 28 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார்... [ மேலும் படிக்க ]

திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து : யாழில் பதற்றம்!

Friday, August 17th, 2018
ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை... [ மேலும் படிக்க ]

அரிசி உற்பத்தி உயர்வு!

Friday, August 17th, 2018
தற்போதைய பருவகாலத்தில் இலங்கையின் அரிசி உற்பத்தி 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1.424 மில்லியன்... [ மேலும் படிக்க ]

யாழில் காணி விடுவிப்பு!

Friday, August 17th, 2018
தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஸ்பெய்ன் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!

Friday, August 17th, 2018
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரில் நடப்புச் சம்பியனும் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெய்னின் கார்பின் முகுஜா தோல்வியடைந்துள்ளார். உக்ரைனை சேர்ந்த 44ஆம் நிலை... [ மேலும் படிக்க ]

கிணற்றிலிருந்து வெளிநாட்டு பெண்ணின் சடலம் : யாழில் சம்பவம்!

Friday, August 17th, 2018
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள கிணறொன்றில் இருந்து வெளிநாட்டு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து வருகை... [ மேலும் படிக்க ]

பனை ஓலையிலான அரச்சனைத் தட்டுகள் நல்லூரில் விற்பனையில்!

Friday, August 17th, 2018
நல்லூர் ஆலய சுற்றாடலில் பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட அரச்சனைத் தட்டுகளைப் பனை அபிவிருத்திச் சபை விற்பனை செய்யவுள்ளது. நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவில் ஆலயத்தின்... [ மேலும் படிக்க ]

வீதிவிளக்கு பொருத்துவதில் பிரதேச சபை – மின்சார சபை இடையே இணக்கம்!

Friday, August 17th, 2018
வீதிவிளக்குப் பொருத்துவதில் பிரதேச சபைகளுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதேச சபையின் பணியாளர்களைப் பயன்படுத்தி வீதி விளக்குகள்... [ மேலும் படிக்க ]

யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி!

Friday, August 17th, 2018
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்கா... [ மேலும் படிக்க ]