யாழில் காணி விடுவிப்பு!
Friday, August 17th, 2018
தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு - வானிலை அவதான நிலையம்!
நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் - ஜன...
|
|
|


