செய்திகள்

ரொஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் நேருக்கு நேர் மோதல்!

Tuesday, January 1st, 2019
பிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளனர். ஹொப்பென் கிண்ணத்துக்கான கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி... [ மேலும் படிக்க ]

காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!

Tuesday, January 1st, 2019
சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை... [ மேலும் படிக்க ]

மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்!

Tuesday, January 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண ஆளுநர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பம்!

Tuesday, January 1st, 2019
2019 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார்... [ மேலும் படிக்க ]

மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் நிர்வாகத்தினர் கோரிக்கை!

Tuesday, January 1st, 2019
வன்னி உணவகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு!

Tuesday, January 1st, 2019
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலில்!

Tuesday, January 1st, 2019
நாளை(02) முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பாடசாலை... [ மேலும் படிக்க ]

தொடருந்தில் மோதி 27 கால்நடைகள் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி - முறிகண்டி பிரதேசத்தில் நேற்று இரவு 27 கால்நடைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவ்வாறு கால்நடைகள்... [ மேலும் படிக்க ]

வாகன சோதனைகள் மேலும் அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Tuesday, January 1st, 2019
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மதுபோதையில்... [ மேலும் படிக்க ]

வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!

Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள், வங்கியை திறந்த போது வங்கி புகை... [ மேலும் படிக்க ]