செய்திகள்

கிரிக்கட் சபை தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை! 

Saturday, January 5th, 2019
கிரிக்கட் சபை தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு குழு நியமனம் பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் சபை... [ மேலும் படிக்க ]

மகாபொல பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

Saturday, January 5th, 2019
மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக 4,000 பட்டதாரி மாணவர்கள் மகாபொல... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு அவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களும் ஒரு காரணமாக அமைகிறது. அந்தவகையில் மக்கள் விழிப்படைய வேண்டியது காலத்தின்... [ மேலும் படிக்க ]

நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!

Saturday, January 5th, 2019
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி... [ மேலும் படிக்க ]

சிறுகுற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனைக் காலம் அதிகரிப்பு!!

Saturday, January 5th, 2019
சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கு மன்றங்கள் வழங்கும் சமுதாயப் பணிக்கான தண்டனைக் காலத்தைச் சாவகச்சேரி நீதிமன்று இந்தவருடம் தொடக்கம் அதிகரித்துள்ளது. முன்னர் இருந்த தண்டனைக்காலத்தை... [ மேலும் படிக்க ]

அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!

Saturday, January 5th, 2019
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்கள் வெற்றிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது 302 தேசிய பாடசாலைகளில் பதில்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Friday, January 4th, 2019
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தளபாடங்கள் மற்றும் விளையாட்டு... [ மேலும் படிக்க ]

புதிய ஆளுநர்கள் நியமனம்!

Friday, January 4th, 2019
இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கமான ஆளுநர் வெற்றிடம் காணப்படும் நிலையில் 05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம்... [ மேலும் படிக்க ]

17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, January 4th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!

Friday, January 4th, 2019
பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும்... [ மேலும் படிக்க ]