புதிய ஆளுநர்கள் நியமனம்!
Friday, January 4th, 2019
இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கமான ஆளுநர் வெற்றிடம் காணப்படும் நிலையில் 05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பிரகாரம் மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி.
மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன.
வட மத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
வட மேல் மாகாணம் ஆளுநராக பேஷல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு !
தொழிற்சங்க நடவடிக்கை - தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு - தபால் மா அதிபர் ...
|
|
|


