வடக்கில் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு!
Wednesday, February 13th, 2019
வடக்கு மாகாணத்தில் சுமார் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்... [ மேலும் படிக்க ]
