நாளை மின்சாரம் தடைப்படும்!
Tuesday, February 12th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில்:
கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியம் தோட்டம், உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்:
ஆண்டிய புளியங்குளம், புதுக்குளம், பட்டாணிச்சூர் கிராமம், லக்ஸபானா வீதி, தோணிக்கல் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்:
நானாட்டான் பிரதேசம் பெரிய கரைசல் பிரதேசம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
சரியான நேரத்தில் தகுதியான ஒவ்வொருவருக்கம் தடுப்பூசி வழங்கப்படும் - இராணுவத் தளபதி உறுதி!
வறட்சியான காலநிலை - நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு - அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்க...
|
|
|


