கடந்த 10 தினங்களில் 12 பேர் வெட்டிக்கொலை!
Tuesday, February 12th, 2019
நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாள்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இளம் யுவதி ஒருவர் உட்பட 3 பெண்கள், 4 இளைஞர்கள் மற்றும் 5 குடும்பத் தலைவர்கள் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பகைமை காரணங்களால் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜன...
உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு!
இந்தியா குறித்த மிகவும் நேர்மறையான பார்வையைக் கொண்ட நாடாக இலங்கை!
|
|
|


