செய்திகள்

“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன்மானமா – வலி. வடக்கு சபையில் கடும் வாய்ச்சண்டை!

Thursday, May 16th, 2019
கம்பரலிய திட்டம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு போட்ட பிச்சையா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனைச் சந்தையை மீனவ சங்கம் நடத்த அனுமதிக்க வேண்டும் – சுழிபுரம் கடற்தொழிலாளர் சங்கம்!

Thursday, May 16th, 2019
கரையோரச் சங்கங்களில் இடம்பெறும், மீன்களின் மொத்த விற்பனைச் சந்தையை அந்தப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களே நடத்த அனுமதி தர வேண்டும் என்று சுழிபுரம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

Thursday, May 16th, 2019
கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

Thursday, May 16th, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 03 பேரையும் பிணையில் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் பரிந்துரை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் செப்பனிடப்பட்டன!

Thursday, May 16th, 2019
அரியாலை மேற்கு இளையதம்பி குறுக்கு வீதி  மற்றும் A9 கண்டி வீதி உப - ஒழுங்கை ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பிரனது முயற்சியால் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

பாரிய தீ பரவல் – வத்தளையில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசம்!

Thursday, May 16th, 2019
வத்தளை - மாபோல - வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக  4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன் வீடுகளில் இருந்த 20 ஆடுகள் வரை பரிதாபமாக  இறந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் இன் உத்தரவினால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

Thursday, May 16th, 2019
அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம்... [ மேலும் படிக்க ]

முகத்தை மறைக்கும் ஆடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Thursday, May 16th, 2019
முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து வீரர் மோர்கனுக்கு போட்டித் தடை!

Thursday, May 16th, 2019
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இயென் மோர்கனுக்கு போட்டி ஒன்றில் விளையாட போட்டித் தடை மற்றும் போட்டிப் பணத்தில் 40% அபராதம் விதித்துள்ளதாக ஐசிசி... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!

Thursday, May 16th, 2019
சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான... [ மேலும் படிக்க ]