ட்ரம்ப் இன் உத்தரவினால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!
Thursday, May 16th, 2019
அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம் காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!
படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.
|
|
|


