செய்திகள்

தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

Thursday, August 22nd, 2019
மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50க்கும்... [ மேலும் படிக்க ]

தெரிவு குழுவின் காலம் நீடிப்பு!

Thursday, August 22nd, 2019
இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் நிலையான ஆணை 102 இன்... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

Thursday, August 22nd, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று!

Thursday, August 22nd, 2019
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(22) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இரண்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – வாநிலை அவதான நிலையம்!

Thursday, August 22nd, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது... [ மேலும் படிக்க ]

யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் – வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!

Thursday, August 22nd, 2019
யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி... [ மேலும் படிக்க ]

சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் நஷ்டம்!

Thursday, August 22nd, 2019
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகையை அரிசியை சுங்கத் திணைக்களத்தில் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் சேமித்து வைத்ததன்  ஊடாக சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் ரூபா நட்டம்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நைஜீரியாவில் நால்வர் உயிரிழப்பு!

Thursday, August 22nd, 2019
நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

கடற்கரை மணலை எடுத்துச் சென்ற இருவருக்கு சிறை!

Thursday, August 22nd, 2019
தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ்,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!

Thursday, August 22nd, 2019
பாராளுமன்றத்திற்காக தனியான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை பெற்று ஔிபரப்ப நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். எமது... [ மேலும் படிக்க ]