நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!
Thursday, August 22nd, 2019
பாராளுமன்றத்திற்காக தனியான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை பெற்று ஔிபரப்ப நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் தேவையை கருதி தகவல்களை தெரிந்துகொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில்...
ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு - அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் - ஒத்துழைக்காத நிலையங்களுக்கான...
|
|
|


