செய்திகள்

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, September 17th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!

Tuesday, September 17th, 2019
2019 சர்வதேச புத்தக கண்காட்சி செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய இராணுவத்தினரும் தொடர் போராட்டம்!

Tuesday, September 17th, 2019
விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு... [ மேலும் படிக்க ]

பரவலாக மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, September 17th, 2019
நாட்டில் பரவலாக மழையுடனான வானிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]

அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!

Tuesday, September 17th, 2019
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமருக்கு இன்று 69 வது பிறந்த தினம்..!

Tuesday, September 17th, 2019
இந்திய பிரதமர் மோடி இன்று தனது 69 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி... [ மேலும் படிக்க ]

ஐ.நாவிடம் உதவி கோரும் சவுதி அரேபியா!

Tuesday, September 17th, 2019
சவுதி அரேபியாவின் இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரேபிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தாக்குதல் தொடரும் – சவுதிக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுத்தி போராளிகள்!

Tuesday, September 17th, 2019
ஆளில்லா விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கியதுபோல் மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என ஹேமன் நாட்டு ஹவுத்தி போராளிகள்... [ மேலும் படிக்க ]

வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…!

Tuesday, September 17th, 2019
பெரிய வெங்காய பயிர் செய்கையினால் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இலாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அண்மையில்... [ மேலும் படிக்க ]

காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை !

Tuesday, September 17th, 2019
வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு நகரில் உள்ள காணிகளின் விலை 13.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]