செய்திகள்

ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில்: நிலைமைகள் தொடர்பில் தீவிர ஆலோசனை!

Friday, April 17th, 2020
கோரோனா தொற்று பரவல் உள்ள பகுதியாக இனங்காணப்பட்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக... [ மேலும் படிக்க ]

சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் – விலகும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் !

Thursday, April 16th, 2020
5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச  கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா இடர்கால கொபடுப்பனவாக... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்கள் இரத்து – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, April 16th, 2020
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவுபெறுவதை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு: மீறிய 29,159 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Thursday, April 16th, 2020
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 383 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு – சுகாதார அமைச்சு!

Thursday, April 16th, 2020
தாதியர் பயிற்சிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை!

Thursday, April 16th, 2020
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய  நான்கு மாவட்டங்களிலும் படிப்படியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வீட்டில் புணிபுரியும் அரசாங்க கொள்கைக்கு இணங்க மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: 2,064,668 பேர் பாதிப்பு – 137,108 பேர் பலி!

Thursday, April 16th, 2020
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த வைரசுக்குக்கான தடுப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏ-9 வீதியில் தொற்று நீக்கம்!

Thursday, April 16th, 2020
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிருமித்தொற்றை தடுக்கும் முகமாக ஏ-9 வீதியால் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை – சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலைக்கட்டுப்பாட்டு விரிவு!

Thursday, April 16th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் பாவனைக்குதவாத மற்றும் அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]