ஊரடங்கு உத்தரவு: மீறிய 29,159 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
Thursday, April 16th, 2020
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 383 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்கத 20 ஆம் திகதிமுதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவினை மீறிய 29,159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7988 வாகனங்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106