செய்திகள்

இலங்கையில் இன்றும் நால்வர் இனங்காணப்பட்டனர்!

Friday, April 17th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் குறித்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

சுவிஸ் போதகர் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் 17 பேருக்கும் தொற்று – குழப்பமடைய வேண்டாம் என்கிறார் பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Friday, April 17th, 2020
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்கள் இலங்கை வந்தடைந்தது!

Friday, April 17th, 2020
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சீனாவினால் இலங்கைக்கு வழஙங்கப்படவள்ள மருத்துவ உதவிப் பொருட்களில் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுடைய மருத்துவ நிவாரணப்... [ மேலும் படிக்க ]

“கொரோனா ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை”- சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அறிக்கை கையளிப்பு!

Friday, April 17th, 2020
“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” என்ற பெயரில் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஊரடங்கு சட்டத்தை... [ மேலும் படிக்க ]

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு காலவகாசம் – அமைச்சர் மகிந்த அமரவீர!

Friday, April 17th, 2020
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மார்ச் 10 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15 ஆம் திகதிகளில் நிறைவடையும் சாரதி... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் கொரோனா தொற்று – தீர்மானிக்க முடியாதுள்ளது என்கிறார் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்!

Friday, April 17th, 2020
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருவதால், அது தொடர்பாக உடனடியாக எதுவித தீர்மானத்தையும் எடுக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் சிங்கப்பூரிலும் அதிகரிப்பு!

Friday, April 17th, 2020
சிங்கப்பூரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு கடன் வழங்க தீர்மானம் – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

Friday, April 17th, 2020
36 வகையான பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபாவரையான கடன் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

மாகாண சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நடைமுறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – ஜனாதிபதி!

Friday, April 17th, 2020
மாகாண சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம்... [ மேலும் படிக்க ]

அரச அனுமதி இன்றி விளையாட முடியாது – இந்திய கிரிக்கெட் சபை!

Friday, April 17th, 2020
அரசாங்கத்தின் அனுமதியின்றி பாக்கிஸ்தான் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சில தொடர்களை இந்தியா நிராகரிப்பதனால் இந்திய... [ மேலும் படிக்க ]