கொரோனா தொற்றின் தாக்கம் சிங்கப்பூரிலும் அதிகரிப்பு!
Friday, April 17th, 2020
சிங்கப்பூரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சிங்கப்பூர் முழுவதும் சுமார் 4472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 654 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவுத் தடுப்பு முகாம் அரசியலமைப்பிற்கு முரணானது - நீதிமன்றம் தீர்ப்பு
பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான அவதானம்!
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு
|
|
|


