கோழி உரித்து இறைச்சி விற்க தடை – வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!
Monday, January 4th, 2021
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]
