யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று – கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Saturday, May 15th, 2021
வடக்கு
மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.
போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]
