நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
Friday, May 14th, 2021
சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அதிக மழை காரணமாக நோட்டன், கெனியன், குக்குலே கங்கை மற்றும் உடவலவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெதுறூ ஓயாவின் நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
Related posts:
வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு அபராதம்!
வெட்டுப் புள்ளிகளை ரவி கருணாநாயக்கவே காரணம் - பந்துல குணவர்தன !
கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிக சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன...
|
|
|


