செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்திற்கும் சற்று அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்தவரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்... [ மேலும் படிக்க ]

நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய இராஜாங்க அமைச்சு பதவி!

Thursday, June 3rd, 2021
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும் வழங்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாவட்டச் செயலகம்... [ மேலும் படிக்க ]

அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் – அமைச்சர் டக்ளஸ் சாட்டை!

Thursday, June 3rd, 2021
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, June 3rd, 2021
சுகாதார அமைச்சர் மற்றும் மாவட்டம் சார்ந்த சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி, வவுனியா மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் குறைபாடுகளை நிலவர்த்தி செய்தல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தாதியர்கள் போராட்டம்!

Thursday, June 3rd, 2021
யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.. நாடு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்!

Thursday, June 3rd, 2021
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!

Thursday, June 3rd, 2021
இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!

Thursday, June 3rd, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 49 ஆயிரத்து 378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை... [ மேலும் படிக்க ]