செய்திகள்

வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, June 10th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Thursday, June 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதுமக்களிடம் அராணுவத் தளபதி வலியுறுத்து!

Thursday, June 10th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, June 10th, 2021
கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் அரச மருத்துவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!

Thursday, June 10th, 2021
எதிர்வரும் ஜூலைமுதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, June 10th, 2021
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இலவச சேவையில் என தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளையும் ஆகிய இரு தினங்களும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
இலங்கையில் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, June 10th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]