சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!
Thursday, June 10th, 2021
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோரின் நலன்கருதி நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எட்டு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
மின்சார ரயில் மார்க்கங்கள் எதிர்காலத்தில் ரயில்வே அமைப்பில் சேர்க்கப்படும் - புதிய ஆட்சேர்ப்பு எதுவு...
சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு - ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக த...
|
|
|


