அமைச்சுக்களுக்கான கடமைகளை சுட்டிக்காட்டி வெளியானது வர்த்தமானி !
Tuesday, November 26th, 2024
புதிய அமைச்சுக்களுக்கான கடமைகள் மற்றும் திணைக்களங்களை சுட்டிக்காட்டி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் சரத்து 44(1)இன் கீழ் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக்காட்டுவதாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
00
Related posts:
கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்!
வடமராட்சி கிழக்கில் “பல நாள் படகு” கன்னிப் பயணம் புதனன்று !
கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு !
|
|
|


