செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு!

Tuesday, August 10th, 2021
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021
நாட்டில் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி, ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் வாரங்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை கடைசி டி20 யிலும் வென்றது பங்களாதேஷ்!

Tuesday, August 10th, 2021
அவுஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்!

Tuesday, August 10th, 2021
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவு!

Tuesday, August 10th, 2021
இலங்கை - ருமேனிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதானது இருநாட்டு நாடாளுமன்றங்கள் மற்றும் மக்களுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவுகளை மேலும்... [ மேலும் படிக்க ]

நான்காயிரம் அரச பேருந்துகள் சேவையில் – தடுப்பூசி ஏற்றாதவர்கள் பயணிக்க அனுமதியில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் நான்காயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் – விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இந்த வருடம்... [ மேலும் படிக்க ]

பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ!

Tuesday, August 10th, 2021
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த... [ மேலும் படிக்க ]

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500... [ மேலும் படிக்க ]