ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்!
Tuesday, August 10th, 2021
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளொன்றுக்கு உணவில்லாமல் 22 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழப்பு!
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு - பயணிகள் முனையத்தையும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம்...
பிரபாகரனின் மகள் உரை விவகாரம் - நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர் - பொதுமக்க...
|
|
|


