செய்திகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை ஆரம்பம்!

Monday, August 23rd, 2021
'அனைவருக்கும் தடுப்பூசி' எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு... [ மேலும் படிக்க ]

கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் சிக்கல் தொடர்பில் முதற் தடவையாக இலங்கையில் கண்டுபிடிப்பு!

Monday, August 23rd, 2021
கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கை கண்டறிந்துள்ளது. கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் பிரேத... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்பவர்களில் 30 வீதமானவை கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே ஏற்பட்டுள்ளன – விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதக்குழு- மேற்குலக படையினர் மோதல் – ஒருவர் பலி!

Monday, August 23rd, 2021
காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதகுழுவிற்கும் மேற்குலக படையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Monday, August 23rd, 2021
கடற்றொழில் அமைச்சின் கீ்ழ் செயற்பட்டு வருகின்ற வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்லுதல் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, August 23rd, 2021
வெதுப்பக உற்பத்திகள் எவ்வித விலை உயர்வும் இன்றி வழமையான விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாகாண வெதுப்பக உரிமையளார்கள்... [ மேலும் படிக்க ]

அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணத்தில் 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி!

Monday, August 23rd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நபர்களுக்காக 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்றுடன் ஆரம்பமாகும் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பிரசாரம்!

Monday, August 23rd, 2021
- வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் – தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி சுட்டிக்காட்டு!

Monday, August 23rd, 2021
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி விசேட... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!

Monday, August 23rd, 2021
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 - 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே... [ மேலும் படிக்க ]