செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!
Monday, August 23rd, 2021
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா!
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான நிலைக்கு மு...
இலங்கை வரும்ஐநா சித்திரவதை தடுப்புத் துணைக்குழு!
|
|
|


