கொரோனா உயிரிழப்பவர்களில் 30 வீதமானவை கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே ஏற்பட்டுள்ளன – விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவிப்பு!
Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 100 இற்கு அதிகமான கொவிட் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடாதது கல்வியமைச்சரின் இயலாமை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
|
|
|


