செய்திகள்

தடுப்பூசி நடவடிக்கையே இறப்பு விகிதம் குறைவடைய காரணம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Monday, December 13th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை இறக்குமதி செய்யப்படும் – மக்கள் அச்சமடைய தேவையில்லை என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Monday, December 13th, 2021
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

Monday, December 13th, 2021
இன்றுமுதல் மேலும் 58 ஆயிரம் லீட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்தாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை,... [ மேலும் படிக்க ]

உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
800 ஆயிரம் விவசாயிகளுக்கு தரமான உரம் வழங்கப்பட்ட நிலையில் நான்கைந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் வெடித்துச் சிதறியதாக மாத்திரம் பேசுவதில் நியாயமில்லை என... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி – ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் எனவும் அறிவிப்பு!

Monday, December 13th, 2021
நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களை ஜனவரியில் முழுமையாக மீள திறக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய 2 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு – மற்றையவரை தேடும் பணி முன்னெடுப்பு!

Monday, December 13th, 2021
மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இருவரில் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல்போயுள்ள மற்றையவரின் சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாக... [ மேலும் படிக்க ]

கூடுகிறது அமைச்சரவை – இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, December 13th, 2021
தற்போதைய வெளிநாட்டுக் கையிருப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாட வேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவை இன்று தீர்மானம் எடுக்கும் என... [ மேலும் படிக்க ]

அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

Monday, December 13th, 2021
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்குத் தட்டுப்பாடு வராது – விவசாய அமைச்சர் நம்பிக்கை!

Sunday, December 12th, 2021
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இரசாயன உரத்துக்கான தடையையடுத்து நாட்டில் விவசாயிகள் பெரிதும்... [ மேலும் படிக்க ]