பல்கலைக்கழகங்களை ஜனவரியில் முழுமையாக மீள திறக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, December 13th, 2021
புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சில பல்கலைக்கழக விடுதிகளில் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களை மீளவும் அழைத்தால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் கூறியுள்ளார்.
000
Related posts:
பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் - கல்வி அமைச்சு!
கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஸ்கந்தாவில் நடைபெற்ற"மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" !
|
|
|
அரசாங்க வேலை பெறுவதற்காக இலஞ்சம் வழங்கினால் தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் - ஜனாதிபதி ஊ...
எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரும...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை -...


