பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் – கல்வி அமைச்சு!
Saturday, December 1st, 2018
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரம் தபால் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு; தெரிவித்துள்ளது.
அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இரண்டு மாதங்களில் 67 பேர் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு!
இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது - நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


