செய்திகள்

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியீடு!

Monday, February 21st, 2022
அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் – நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
நாடளாவிய ரீதியில் 9000 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் – மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்து!

Monday, February 21st, 2022
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை – அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி சுட்டிக்காட்டு!

Monday, February 21st, 2022
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை என அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்... [ மேலும் படிக்க ]

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு உள்ளது – பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!

Monday, February 21st, 2022
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Monday, February 21st, 2022
ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன... [ மேலும் படிக்க ]

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு!

Monday, February 21st, 2022
இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை தெடர்ந்து... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின் போது வடபகுதிக்கான உதவிப்பொருட்கள் தடுக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு!

Monday, February 21st, 2022
யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அது தவறானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை – இந்திய பக்தர்களுக்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா நிலைமையை... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை!

Monday, February 21st, 2022
தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும்... [ மேலும் படிக்க ]