ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Saturday, July 30th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல்
அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள்... [ மேலும் படிக்க ]
