ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Saturday, July 30th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி - எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன...
|
|
|


