செய்திகள்

நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !

Sunday, October 2nd, 2022
எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பானது கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

கால்பந்து போட்டியில் கலவரம் – இந்தோனேசியாவில் 127 பேர் பலி!

Sunday, October 2nd, 2022
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் – பகிரங்க மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்ச!

Sunday, October 2nd, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் என தெரிவித்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. திகாமடுல்ல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!

Sunday, October 2nd, 2022
கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக... [ மேலும் படிக்க ]

அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை – விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனுப்பிவைப்பு!

Sunday, October 2nd, 2022
வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் – பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் ஆரம்பம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல – ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி கூறுங்கள் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்து!

Sunday, October 2nd, 2022
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்க அடிமையாவது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதால் எமது சமூகம் கேவலப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் – வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம்முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் தவிருங்கள் – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Sunday, October 2nd, 2022
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் – திரிபோஷா தொடர்பான சர்ச்சைக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]