செய்திகள்

நாட்டில் HIV நோயாளர் தொகையில் திடீர் அதிகரிப்பு – கடந்த 9 மாத காலத்தில் 342 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி எச்சரிக்கை!

Wednesday, October 26th, 2022
நாட்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர் யுவதிகளிடையே எச்ஐவி வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமூகமான தீர்வு!

Tuesday, October 25th, 2022
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர்... [ மேலும் படிக்க ]

தேசிய மீனவர் மகா சமேளனத்தின் யாப்பு மறுசீரமைப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, October 25th, 2022
.... தேசிய மீனவர் மகா சமேளனத்தின்  யாப்பினை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல், குறித்த சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. சுமார் 15... [ மேலும் படிக்க ]

விருப்பினார் டக்ளஸ் – நிறைவேற்றினார் ஜனாதிபதி – தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!

Monday, October 24th, 2022
இந்துக்களின் புனித நிகழ்வுகளில்  ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும்  ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு!

Monday, October 24th, 2022
...... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.... [ மேலும் படிக்க ]

மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Sunday, October 23rd, 2022
பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சூழலிலும் மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளித் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 23rd, 2022
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம்... [ மேலும் படிக்க ]

வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? என சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் முன்னெடுப்பு – உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் – இரட்டை குடியுரிமை தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச... [ மேலும் படிக்க ]