செய்திகள்

ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – பொருளாதார மற்றும் அரச நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Friday, October 28th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் பாம்பலா பெம்பலொனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் – தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் கடனை மறுசீரமைக்க கடனாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நவம்பர் இறுதி வாரத்தில் க.பொ.த சா.த பரீட்சைக்கான பெறுபேறு வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 28th, 2022
இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியின் பின்னர், வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு – பொலிசார் சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுப்பு!

Friday, October 28th, 2022
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு – இந்திய பட்டதாரிகளையும் அரச சேவையில் உள்வாங்க தீர்மானம்!

Thursday, October 27th, 2022
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

T20 உலக கிண்ண தொடர் – போட்டியின் முதல் சதத்தை பதிவு செய்தார் ரிலே ருசோவ்!

Thursday, October 27th, 2022
சிட்னியில் இன்று (27) தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண சுப்பர் 12 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5... [ மேலும் படிக்க ]

கொதிநிலையில் ரஸ்யா – உக்ரைன் போர் – 400 ஈரானிய ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதல்!

Thursday, October 27th, 2022
ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி... [ மேலும் படிக்க ]

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

Thursday, October 27th, 2022
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்கள் அடிதடி – பருத்தித்துறை சாலையின் 11 ஊழியர்கள் கைது !

Thursday, October 27th, 2022
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11... [ மேலும் படிக்க ]