செய்திகள்

அரசியலமைப்பின் 44/3 சரத்தை உறுதிசெய்ய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு!

Monday, November 7th, 2022
அரசியலமைப்பின் 44/3 சரத்தின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அரசியலமைப்பின் 44/3... [ மேலும் படிக்க ]

மதுபான விற்பனை 40 சதவீதத்தினால் வீழ்ச்சி – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்!

Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர். நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி அணிகள் தெரிவு – நாட்டை வந்தடைந்தது இலங்கை அணி!

Monday, November 7th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு 4 ஆவது அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. அதற்கமைய, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி மோதவுள்ள நான்கு அணிகளும் உறுதி... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெறும் அரச அதிகாரிகள் இனி வாகனங்களை கொண்டு செல்லமுடியாது – அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு!

Monday, November 7th, 2022
அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்களிடமே ஒப்படைக்கும் முறைமையை நிறுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு திறைசேரி... [ மேலும் படிக்க ]

கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி – பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் பெருங்கவலை!

Monday, November 7th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாகச் கொப்பிகள் மற்றும் பென்சில் பேனைகள் உள்ளிட்ட அனைத்து கற்றல் உபகரணங்களும் சடுதியாக மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் தமது... [ மேலும் படிக்க ]

99 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலை நிபந்தனையின்றி ஆதரவளிக்க கூறுகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
தமது தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் நிபந்தனையின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இத்தருணத்தில் ஆதரவளிக்க வேண்டும் என கருத்து... [ மேலும் படிக்க ]

தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் நாளாந்தம் சோதனை – இன்றுமுதல் நடைமுறை என வடக்கு மாகா ஆளுநர் நடவடிக்கை!

Monday, November 7th, 2022
இன்றுமுதல் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9   பாதையில் நாளாந்தம் சோதனையிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகா  ஆளுநர் ஜீவன் தியாகராஜா... [ மேலும் படிக்க ]

எகிப்தில் ஐ.நா. பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, November 7th, 2022
எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை சந்திததுள்ளார். இச்சந்திப்பின் போது,... [ மேலும் படிக்க ]

தனுஷ்கவுக்கு பிணை மறுப்பு – இலங்கை கிரிக்கெற் சபையும் அறிவிப்பொன்றை வெளியிட்டது!

Sunday, November 6th, 2022
அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. சிட்னி, ரோஸ் பேயில்... [ மேலும் படிக்க ]