செய்திகள்

பங்களாதேஸ் பிரிமியர் லீக்கில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

Friday, December 30th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடருக்கு, இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக... [ மேலும் படிக்க ]

கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !

Friday, December 30th, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இரங்கல் !

Friday, December 30th, 2022
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் – நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Friday, December 30th, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கோயிலாக்கண்டி – துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, December 29th, 2022
கோயிலாக்கண்டி, துறையூர் கிராமத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இறால் வளர்ப்பு திட்டத்தினை  ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Thursday, December 29th, 2022
யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு  சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். கோவிலாக்கண்டி கிராமத்தில்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

Thursday, December 29th, 2022
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் வெள்ளம், மண்சரிவினால் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

Thursday, December 29th, 2022
பிலிப்பைன்ஸில் தென்பகுதி தீவொன்றில் வெள்ளம்,  மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மின்டானாவோ தீவில், நத்தார் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022
இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக்... [ மேலும் படிக்க ]