செய்திகள்

உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜினா பேயர் காலமானார்!

Monday, March 6th, 2023
உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினரும், மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த சட்டத்தரணியுமான ஜோர்ஜினா பேயர் காலமானார். நியூஸிலாந்தின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு – 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

Monday, March 6th, 2023
யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கிரீஸ் ரயில் விபத்து – நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் – ஏதென்ஸில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!

Monday, March 6th, 2023
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றபோது அதே தண்டவாளத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள் – கல்வி அமைச்சு தீர்மானம்!

Monday, March 6th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

அந்தமான் – நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!

Monday, March 6th, 2023
இந்தியாவின் அந்தமான் நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5... [ மேலும் படிக்க ]

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!

Monday, March 6th, 2023
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது... [ மேலும் படிக்க ]

கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!

Monday, March 6th, 2023
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இந்த வாரம் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையதினம் மத்திய... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் கால்நடைகள் – விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, March 6th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் கால் நடைகளுக்கு பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை வகையிலான... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷிடம் பெற்ற கடனை அடைக்க தயாராகும் இலங்கை!

Monday, March 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பை பராமரிக்கும் வகையில் இந்த பணம்... [ மேலும் படிக்க ]

நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!

Monday, March 6th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]