அந்தமான் – நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!
Monday, March 6th, 2023
இந்தியாவின் அந்தமான் நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேநேரம் அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!
30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர...
ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
|
|
|


