Uncategorized

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 11th, 2024
மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

யாழ் – கிளி தேர்தல் மவட்டத்தில் 396 வேட்பாளர்கள் களத்தில் – இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு!

Friday, October 11th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் , 23 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 2 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனு... [ மேலும் படிக்க ]

ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கினால் பதிலடி மோசமாக இருக்கும் –  இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா!

Friday, October 11th, 2024
ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற... [ மேலும் படிக்க ]

போர் பதற்றத்தை உருவாக்கினால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் –  அமெரிக்காவை மிரட்டும் வட கொரியா!

Friday, October 11th, 2024
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல்... [ மேலும் படிக்க ]

ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் முறியடிப்பு – இங்கிலாந்து சாதனை!

Friday, October 11th, 2024
முல்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் நட்சரத்திரங்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அசுரத் தனமான இணைப்பாட்டத்துடன் சில குறிப்பிடத்தக்க டெஸ்ட் சாதனைகளை தகர்த்தனர். பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர்!

Friday, October 11th, 2024
இனிவரும் நாள்களில் நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]

2024 நாடாளுமன்ற தேர்தல் – வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு!

Friday, October 11th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்... [ மேலும் படிக்க ]

யாழ். கிளி தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் குழுக்கள் தொடர்பான விபரம்!

Friday, October 11th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மகேஸ்வனை கொலை விவகாரம் – டக்ளஸை தொடர்பு கொண்ட துவாரகேஸ்ரன்.

Thursday, October 10th, 2024
ஈ.பி.டி.பி. மீதான அரசியல் பயம் காரணமாகவே சக தமிழ் தரப்புக்களினால் ஈ.பி.டி.பி. மீது சேறுபூசப்படுவதாக தெரிவித்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, மகேஸ்வரன் கொலை தொடர்பாக அவரது சகோதரன் துவாரகேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண்டும் – காரைநகரில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 10th, 2024
தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை வெற்றியாளர் ஆக்க அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களது ஆணை அதிகளவில்... [ மேலும் படிக்க ]